சில வருடங்களுக்கு முன் பேக்கேஜ் டூர் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வட கிழக்கு இந்திய பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் சென்றோம். அஸ்ஸாம் சென்றடையும் போதே
ஒரு நடுத்தர வயதினையுடைய பெண் கோவையின் ஆகச்சிறந்ததாகக் கருதப்படும் ஒரு பெரும் ஹைப்பர்மார்க்கெட்டின் பில்லிங் செய்யுமிடத்திற்கு வந்து நின்றாள். அவளது கவலை தோய்ந்த முகத்தினை பார்த்த